Friday, December 2, 2011

PIT Contests November - Third Prize



நவம்பர் மாதம் PIT நடத்திய நண்பர்கள் போட்டியில் மூன்றாம் இடம் கிடைத்திருக்கிறது நான் அனுப்பியிருந்த இந்த படத்திற்கு. கேமரா கனவுகள் என்று பெயரில் இந்த வலைப்பதிவைத் துவங்கியவுடனே கிடைத்த இந்த பரிசும் நல்ல ஆரம்பம் போல் தான் இருக்கிறது :)

நன்றி PIT!




No comments:

Post a Comment